ரஜினி பற்றிய ஒரு விவாத அரங்கில் நண்பர் சுப உதயகுமாரைப் பேசவிடாமல்
தடுத்திருக்கிறார்கள், தாக்கவும் முயன்றிருக்கிறார்கள் ரஜினிரசிகர்கள். ரஜினி
அரசியலுக்கு வருவது எப்படி அவரின் உரிமையோ, அப்படி அது பற்றி மாற்றுக்
கருத்துச் சொல்வது உதயகுமாரின் உரிமை. அதைத் தடுப்பது அடாவடித்தனம்.
ரஜினி ரசிகர்கள் போக்கில் ஆரம்பமே சரியில்லை. இதை ரஜினி தடுத்து நிறுத்
தாவிட்டால் அவருக்குதான் அவப்பெயர்.

-Ramalingam Kathiresan

Leave A Reply