இம்பால்,
மணிப்பூரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
மணிப்பூரில் இன்று காலை 4.05 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.  இதனால் பொதுமக்கம் மத்தியில் அச்சம் ஏற்பபட்டுள்ளது.

Leave A Reply