தில்லி ,

நில உரிமையாளர்கள் ஆவணத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு இன்று  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நில உரிமையாளர்கள் ஆவணத்தில் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பினாமி பணப்பரிவர்த்தனை சட்டப்படி நில உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் 1950 ஆம் ஆண்டு முதலான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply