மக்களின் மனநிலை எதிராக இருப்பதைத் தேர்தல் ஆணையம்
தெரிந்து கொண்டால் எந்த நிருபணமும் இல்லாமல் தேர்தலை தேர்தல் ஆணையத்தால் நிறுத்தி விட முடியும்.தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது(அவர்கள் யாராக இருந்தாலும்)வழக்கும் பதிவு செய்ய முடியும்.

தேர்தல் ஆணையத்தை தேர்தல் நடத்தாத ஆணையமாக்கியதும் மோடியின் இன்னொரு சாதனை….

Gnanabharathi Chinnasamy

Leave A Reply