ஹைதராபாத்,

நாடு முழுவதும் அமல் படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரியில் இருந்து திருப்பதி லட்டு மற்றும் முடிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி, லட்டு மீது அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆந்திர நிதியமைச்சர் எனபலா ராமகிருஷ்ணன் விஜயவாடாவில் அறிவித்துள்ளார். மேலும் தங்கும் அறையின் வாடகை ரூ.1000க்கு மேல் 12% வரி விதிக்கப்படும் என்று ஆந்திர அமைச்சர் கூறியுள்ளார்.

Leave A Reply