மதுரை,
மதுரையில் உள்ள எஸ்பிஐ வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் 52 எஸ்பிஐ வங்கி கிளைகள் உள்ளன. இந்நிலையில் குண்டு வெடிக்கப்போவதாக வந்த மிரட்டலை தொடர்ந்து அனைத்து எஸ்பிஐ கிளைகளிலும் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வங்கி கிளைகளிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

Leave A Reply