ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காசிபாளையம், கரட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 5 வினாடி வரை நீடித்ததாக கூறப்படுகிறது. நில அதிர்வால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.