— பி.எஸ். தனோ, இந்திய விமானப்படை தளபதி—-

“இந்திய விமானப் படையில் வீரர்கள் குறைபாட்டால் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். இரண்டு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் குறைந்தபட்சம் 42 வீரர்களாவது பாதுகாப்புக்கு இருக்கவேண்டும். ஆனால் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையோர பாதுகாப்பில் 32 இந்திய வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் நாங்கள் சவாலான சூழ்நிலையில் செயல்படுகிறோம். இந்தச் சூழ்நிலை என்பது கிரிக்கெட் அணியில் 11 வீரர்களுக்கு பதிலாக ஏழு வீரர்கள் விளையாடுவது போன்றதாகும்.”

Leave A Reply