சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ள விருத்தாசலம் பேருந்து நிலையத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சுத்தம் செய்யும் போராட்டம் நடைபெற்றது.  மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் அன்பு செல்வி, நகர நிர்வாகிகள் பரிமளா, ஜூலீ, புஷ்பா, சித்ரா, கவிதா, சுமதி, மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் குமரகுரு, வட்டத் தலைவர் ராயர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: