கரூர்,
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகை மலையில் சட்டவிரோதமாக மது விற்கப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரிந்த காவல் துறையினர் மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.