கரூர்;
மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது என்று அதிமுக-வின் மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான மு. தம்பிதுரை கூறியுள்ளார்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவப் படிப்புக்களுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தம்பிதுரை இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த உத்தரவை தமிழக அரசு ஏற்காது என்றும், மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசின் தலையீட்டை தமிழக அரசு ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: