புதுதில்லி;
நாகாலாந்து தனிநாடு கோரிக்கையை முன்வைத்து, ஏராளமான ‘நாகா’ போராட்டக்குழுக்கள் நாகாலாந்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தேசியவாத சோகாச நாகலாந்து கவுன்சில் (கப்லாங்) இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவர் கப்லாங்.
கடந்த 2015-ம் ஆண்டு மணிப்பூரில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த கப்லாங், தலைமறைவாக இருந்த வந்தார்.
இந்நிலையில், அவர் மியான்மர் நாட்டின் கச்சின் மாகாணத்தில் வெள்ளிக்கிழமையன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77.

Leave a Reply

You must be logged in to post a comment.