டேராடூன்,
உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரின் டேக் ஆப் தோல்வி அடைந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் விமானி எந்தவித காயமின்றி தப்பித்தார். ஆனால் ஹெலிகாப்டரின் ரெக்கையில் சிக்கி பொறியாளர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: