ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விமானத்தின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. டெல்லி- ஜம்மு சென்ற விமானத்தில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.