கலிஃபோர்னியா;
தவறுதலாக மெசேஜை அனுப்பிவிட்டு அதை நீக்கவோ, திரும்ப பெறவோ வேண்டுமென்றால் அன்சென்ட்(Unsend) என்ற ஆப்ஷனை (option) உபயோகப்படுத்தலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது .
நீங்கள் எந்த மெசேஜை திரும்ப பெற வேண்டுமோ அதை கிளிக் செய்ய வேண்டும், திரையில் காட்டப்படும் மெனுவில் அன்சென்ட் (Unsend) என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும், ஆனால் மெசேஜ் அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்குள் திரும்பபெறவேண்டும்.
தற்போது வெளியாகியுள்ள வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில் (Beta Version 2.17.210) மெசேஜை திரும்ப பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Live Location;                                                                                                                                                                                உங்களுடைய நண்பர் எங்கு இருக்கிறார் என்பதை Live Location ஆப்ஷன் (option) மூலம் அறிந்து கொள்ள முடியும்.ஒரு நபர் தன்னுடைய Live Location-னை மற்றவருக்கு அனுப்பினால் அதன் மூலம் அவர் பயணிக்கும் இருப்பிடங்களை அறிந்து கொள்ள முடியும்.
மிக முக்கியமாக Text வடிவில் Colour Background-ல் Status வைத்துக்கொள்ள முடியும்

Leave a Reply

You must be logged in to post a comment.