“திருவள்ளுவர் பிறந்த நாளை கருணாநிதி மாற்றிவிட்டார்” என்று புகார் கூறியிருக்கிறார் பொன் ராதா. 1800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருக்கு என்ன பிறப்பு சான்றிதழா இருக்கும்? என்னமோ அதைத் தன் கையில் வைத்திருப்பவர்
போல ஒரு தேதி சொல்கிறார் மத்திய அமைச்சர்! (டிஒஐ ஏடு)
வள்ளுவர் மீது உண்மையிலேயே இவருக்கு மதிப்பு இருந்தால் தமிழை ஒழித்து சமஸ்கிருதம்-இந்தியை திணிக்க முயலும் ஆர்எஸ்எஸ் திட்டத்தை எதிர்க்க முன்வரவேண்டும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொல்லி மனுவாதத்தை எதிர்த்தவர் வள்ளுவர். ஆர்எஸ்எஸ்சோ அதையே தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. இதையும் எதிர்க்க முன்வரவேண்டும். அந்த தைரியம் பொன்னாருக்கு உண்டா?

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: