பாசிசத்திற்கு
சில காலத்திற்கு முன்பு
மூக்கி்ற்கு கீழே சிறிது மயிறிருந்தது.
இப்போது
முகம் முழுவதுமிருக்கிறது.
மதமென்பது மயிர்போல் வளர்கிறது.

– ப.கவிதா குமார்

Leave A Reply

%d bloggers like this: