உதகை,
போலி சான்று மூலம் வேலையில் சேர முயன்ற பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதகை வெலிங்டன் ராணுவ முகாமில் போலிச்சான்று மூலம் வேலையில் சேர முயன்றனர். இதையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த மோகன், திருப்பதி, சசிகுமார், மணிகண்டன், சக்திவேல் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.