குவாஹத்தி,
நாகாலாந்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
நாகாலாந்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.