ரேடாடூன்,
உத்தரகாண்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹால்டுவானி சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் அரிசியை பந்து போல் உருட்டி சிறுவர்கள் விளையாடுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.