டெராடூன் ,

உத்தரகண்ட் மாநிலத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் அல்மோரோ என்ற இடத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Leave A Reply

%d bloggers like this: