லண்டன்;
லண்டனில் கடந்த சனிக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலால் அந்நாட்டு மக்கள் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனினும் ஜூன் 8 அன்று திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார். தேர்தல் உள்ளிட்ட ஜனநாயக நடவடிக்கைகளை வன்முறையால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரம் திங்களன்று மீண்டும் துவங்கியது.
Leave a Reply
You must be logged in to post a comment.