புவனேஸ்வர் ,

ஒரிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 10 வீரர்கள் காயமடைந்தனர்.

ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் காயமடைந்த 10 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.