மும்பை;
இந்தியாவின் மிக பழமையான ரயில் என்று அழைக்கப்படும் “பஞ்சாப் மெயில்” ரயில் மும்பை முதல் பிரோஸ்பூர் வரை செல்கிறது.
110-கிமீ வேகத்தில் செல்லும் பஞ்சாப் மெயில்,1912-இல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், பிரிட்டிஷ் மற்றும் அரசு அதிகாரிகளின் குடும்பத்தினருக்காக கப்பல் பயணத்திலிருந்து நகர்புற பயண வசதிக்கு  உருவாக்கப்பட்டது.தற்போது 108 ஆண்டுகள் கடந்தும் அசராமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.