தஞ்சை ,

தஞ்சை அருகே நாட்டு வெடி குண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சை  அருகே ராராமுத்திரைக் கோட்டையில் கணபதி என்பவரது வீட்டில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டு வெடி குண்டுகள் தயாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை நாட்டு வெடி குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் ராஜேந்திரன் , பிச்சையன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.