சண்டிகர் ,

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளம் அருகே மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில் 3 ராணுவ உடைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பதன்கோட் விமானப்படை தளத்தை சுற்றிலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மர்ம பை குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: