இஸ்லாமாபாத் ,

பாகிஸ்தானில் உள்ள பாராதேஸ் என்ற பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் அமைதி குழுவை சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானில் உள்ள பாராதேஸ் என்ற பகுதியில் பழங்குடி அமைதி குழுவினர் சென்ற வாகனம் மீது குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் அமைதி குழுவை சேர்ந்த 5 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.