திருப்பூர், மே 18 –
திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையத்தில்மே 20ஆம் தேதி (சனிக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன்காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, பாளையக்காடு, கருமாரம் பாளையம், சேர்மன் கந்தசாமி நகர், நேதாஜி நகர், ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி. நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் ஜி.சிவசாமி தெரிவித்துள்ளார்.

Leave A Reply