மும்பை: சிகிச்சைக்காக சென்ற பெண்ணிடம் மருத்துவர்கள் பாலியல் தொலை கொடுத்துள்ளதாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதில் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அந்த பெண் அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மருத்துவர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.