கரூர்,
கரூர் அருகே கார் லாரி மோதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே நல்லிபாளையத்தில் கார் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: