மும்பை;                                                                                                                                                                             இந்தியத் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரீமா லாஹூ(59). பாலிவுட்,சீரியல் திரையுலகில் கொடிக்கட்டி பறந்தவர்.தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, மும்பையில் உள்ள   கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்தது
இவரின் இழப்பு செய்தியை அறிந்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.