புதுதில்லி,
நாடு முழுவதும் 10 அணு மின் உலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
தற்போது நாடு முழுவதும் அணு மின் உலைகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடுமுழுவதும் 10 அணுமின் உலைகள் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள அணு மின் உலைகள் 750 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை ஆகும். 10 அணு உலைகளும் கனநீர் பயன்படுத்தும் இந்திய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave A Reply