கோவா;
இந்தியாவின் முக்கிய சுற்றுலா கடற்கரை நகரமான கோவாவிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது.அயல்நாடுகளில் உள்ளது போல கடற்கரை அம்சம் கொண்டு இருப்பதால் சூரிய குளியல்,மது அருந்துதல் என வழக்கமாக நடைபெறும்.
சுற்றுலாத் துறை எச்சரிக்கை;                                                                                                                                                 வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகியவற்றை காரணம் காட்டி இந்திய தண்டனைச் சட்டத்தின் 34-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அச்சட்டத்தின் வழிவகைகளில் தண்டனை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.