சென்னை; 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்,
ஞாயிறு(ஏப்ரல் 30) காலை 10 மணிக்கு ஹலோ FM (106.4)  பண்பலை வானொலியில் உரையாடுகிறார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

நமது தோழரின் அதிரடி பேச்சுக்களை கேட்காமல் மிஸ் பண்ணாதீங்க
 

Leave a Reply

You must be logged in to post a comment.