மாஸ்கோ;
ஒடிசாவின் இந்திய மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ரஷ்யாவின் மாஸ்கோவில் ஏப்ரல் 22 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடத்திய 10 வது உலகச் சாம்பல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.

பல்வேறு நாடுகளில் இருந்து 25 சிற்பிகள் பங்கேற்றனர். இந்திய மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் “நம்மைச் சுற்றியுள்ள உலகம்” என்ற சிறந்த சிற்பத்தை வெளிப்படுத்தி  தங்கம் வென்றார்.

உலகின் மிக உயரமான மணல் அரண்மனையை உருவாக்குவதற்கான உலக சாதனையை பட்நாயக் எற்கனவே படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: