ஹைத்ராபாத்; 
எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட பாகுபலி படம், வசூல் மற்றும் தேசிய விருதுடன் சாதனை படைத்தது.
பாகுபலி-2;  இந்நிலையில் இன்று பாகுபலி-2 இரண்டாவது பாகம் திரைக்கு வந்தது.
முன்பதிவுக்கு மட்டும் பத்து லட்சம் வசூலாகியுள்ளது,
முதல் காட்சிக்கு 5000/- பின்பு 2400/- என விற்பனையானது. வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.