அரியலூர் பகுதியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே செங்கராயன்கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரகுபதி. இவர் வங்கியிலும் தனி நபர்களிடமும் வாங்கி விவசாயம் செய்திருந்தார். கடும் வறட்சியால் விவசாயம் பொய்த்துப்போனதால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் 15-ம் தேதி பூச்சி மருந்து குடித்தார். அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: