சென்னை:                                                                                                                                                                                 உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டிருந்த வினுசக்கரவர்த்தி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

தென்னிந்தியாவில் 1000-க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைக்கதை,எழுத்தாளராக வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1945-ல் பிறந்தார்.

2014-ல் “வாயை மூடி பேசவும்” படத்தில் இறுதியாக நடித்தார்.

Leave A Reply

%d bloggers like this: