புதுடில்லி;
மத்திய ரிசர்வ் படை போலீஸ் பிரிவின் டி.ஜி.பி.யாக ராஜிவ் ராய் பட்னாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டு தீவிரவாதிகள் 24 சி.ஆர்.பி.எப் வீரர்களை சுட்டுக் கொன்றனர்.சி.ஆர்.பி.எப் தலைமை பதவி கடந்த 2 மாதங்கள் காலியாக இருந்ததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உடனடியாக புதிய இயக்குனரை நியமனம் செய்தது மத்திய அரசு.
ராஜிவ் ராய் பட்னாகர் 1983-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். கேடர் ஆவார்.
 

Leave a Reply

You must be logged in to post a comment.