ஐதராபாத்;

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை  நேற்று வெளியானது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடந்த இந்தியன் ஓபன் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து தரவரிசையில் 2 இடத்திற்கு முன்னேறினர்.

அனால் மலேஷியா ஓபன் சீரிஸ் பாட்மிண்டன்  போட்டியில் முதல் சுற்றிலியே வெளியேற 5 இடத்திற்கு தள்ளப்பட்டார்.

தற்போது நடந்த சிங்கப்பூர் ஓபன் சீரிஸ் பாட்மிண்டன்  போட்டியில் காலிறுதியில் தோல்வியை தழுவினார்.இந்நிலையில் சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை நேற்று வெளியானது .இதில் சிந்து 2 இடங்கள் முன்னேறி 3 இடத்திற்கு முன்னேறினார்.

தைவான் நாட்டை சேர்ந்த டாய் ட்ஜு யிங்  முதல் இடத்திலும்,  ஸ்பெயின்  நாட்டை சேர்ந்த  கரோலினா மாரின்  இரண்டாம்   இடத்தில் உள்ளனர்.   சாய்னா நேஹ்வால் 8 இடத்தில் உள்ளார்.

Leave A Reply