ஊடகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் மீதும் ஆங்கிலத்தின் மீதும் ஒரே நேரத்தில் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சூழலில், ஆளும்கட்சியின் அதிகாரச் சண்டையே ஒரே பிரச்சினை என்று நாமும் ஆழ்ந்து, மக்கள் கவனத்தையும் அதிலேயே உறைய வைப்பதைப் போன்ற மடத்தனம் இந்நாளில் இல்லை. தயவுசெய்து கவனத்தைத் திசை திருப்புங்கள். எந்த மொழி நமக்குச் சோறிடுகிறதோ, எந்த மொழி நம்மை வாழ வைக்கிறதோ அந்த மொழியின் அடித்தளத்தில் தாக்குதல் நடத்துகிறார்கள். தயவுசெய்து கவனத்தைத் திசை திருப்புங்கள்!

-சமஸ் Samas

Leave A Reply

%d bloggers like this: