திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் கடும் வெயில் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் இன்று 111 டிகிரி வெப்பம் நிலவுகிறது. திருவண்ணாமலையில் வெயில் தாங்கமுடியாமல் செல்வராஜ் என்பவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். செல்வராஜ் மரணம் தொடர்பாக வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply