தில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித் தும் மாருதி சுசுக்கி தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஓசூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியுவின் மாவட்டச் செயலாளர் பீட்டர், தலைவர் ஜெயராம், அசோக்லேலண்டு சிஐடியு அணி செயலாளர் சசிசேகரன், தலைவர் ஆறுமுகம், அசோக் லே லண்டு சங்க பொதுச் செயலாhள் குமரேசன், உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் செயல் தலைவர் ராம்குமார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மாதையன் லகுமையா, தொமுச தலைவர்கள் தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

 

 

Leave A Reply