நீட் நுழைவுத்தேர்வினை எதிர்த்து கடலூரில் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் டி. ஜெய வீரபாண்டியன் தலைமை வகித்தார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் இரா.தாஸ், எல்ஐசி ஊழியர் சங்க நிர்வாகி கே.பி.சுகுமாரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எஸ்.விக்டர் ஜெயசீலன், ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் ஜெகன்நாதன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத்  தலைவர் ஆர்.அமர்நாத்,  தி.க. மாவட்டச் செயலாளர் நா.தாமோதரன், மண்டல இளைஞரணி செயலர் வி.திராவிடன் ஆகியோர் பேசினர்.

 

Leave A Reply