சென்னை;
ஹைதராபாத்தில் நடைபெறும் 14-வது தேசிய இளைஞர் தடகளப் போட்டிக்கான தமிழக அணிக்கு 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

14-வது தேசிய இளைஞர் தடகள போட்டி ஏப்ரல் 21 வெள்ளி முதல் 23-ந்தேதி வரை ஹைதராபாத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம் அறிவித்துள்ளார்.

(அணி விவரம்):

ஆண்கள்: சூரியராஜ், கணேஷ், பரத், சந்திரமூர்த்தி, ராகுல் குமார், தனுஷ், சுதாஷ், மோனிஷ், நிஷாந்த் ராஜா, ராம்குமார், மகேஷ்வரன், புபேஷ்வர், பிரவீண், மவுரிஸ், சந்தோஷ், கெய்லி வெனிஸ்டர், மணி ராஜ், எம்.குமார், ஸ்ரீதரன், ராஜா, கோபி, அஜித்குமார்.       

பெண்கள்: கிரிதா ராணி, சந்திரா தெரேசா மார்ட்டின், சுபத்திரா, ரோஷிணி, அபிநயா, தமிழரசி, சாம்யஸ்ரீ, மீனா, நிஷா, புனிதா, ஹேமஸ்ரீ, பபிஷா, லவ்ரா, கிஜி, மெர்லின், பெனில், ஐஸ்வர்யா, உதயா, காருண்யா, வித்யா, இலக்கியா, மீனாட்சி, ஹேமமாலினி, ஹரிதா, மேத்தா, ஜிகி சுல்தானா, ஜனனி, வாணி.

Leave A Reply