லண்டன்,
லண்டனில் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த ஸ்டாம்ப் 500000 பவுண்டுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
10 ரூபாய் மதிப்புள்ள 1948-ம் ஆண்டு தொகுப்பில் 4 காந்தி புகைப்படம் கொண்ட ஸ்டாம்புகள் உள்ளன. இது அரிய சேகரிப்பாக உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டாம்ப் சேகரிப்பாளர் ஒருவர் 500,000 பவுண்டுகளுக்கு காந்தி உருவம் பொறித்த ஸ்டாம்பை ஏலம் எடுத்துள்ளார். இந்தியப்பணத்தில் இதன் மதிப்பு 4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply