ஏதென்ஸ்,
கிரீஸ் நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய கிரீஸ் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply