கிருஷ்ணகிரியில் எருது விடும் போட்டியில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் எருது விடும் போட்டி நடைபெற்று வருகிறது. அப்போது விழாவை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் மீது மாடு முட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply