நெல்லை,
நெல்லையில் 32 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், புளியங்குடி, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தற்போது 32 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply