தில்லி,
அந்நிய செலாவணி முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ரூ.45 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரூ. 2,262 கோடி மோசடி செய்ததாக வாசன் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கும் அமலாக்கத்துறை  நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Leave A Reply